(Recognition U/S 2f & 12b status by UGC Act 1956, NAAC Accredited & An ISO 9001:2008 Certified Institution) Affiliated to Periyar University Opp. Periyar University, Salem- 636 011, Tamil Nadu, India
இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழியை வளர்த்து கொண்டிருக்கும் எங்களது தமிழ்த்துறை 2010 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழியல் பாடப்பிரிவு ஐந்து உதவிப்பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டது . 2014-ல் முதுகலைபட்டப்படிப்பும் 2015-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பும் துவங்கப்பட்டு தற்பொழுது பத்தொன்பது உதவிப்பேராசிரியர்களுடன் சீர்மையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
VISION (பார்வை )
நல்ல சிந்தனை.
ஆற்றல்மிக்கப் பொறுப்பான பெண்மணிகளை உருவாக்குதல்.
சமூகத்தை சீர்திருத்தும் கருவியாக தமிழை பயன்படுத்துதல்.
MISSION (செயல்பாடுகள் )
போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்துதல்.
மாணவிகளின் ஆய்வு பணி சிறக்க ஆய்வுக்கட்டுரைகளை தயார்செய்து வாரந்தோறும் நடத்தப்பெறும் வியாழ வட்ட கருத்தரங்கக்கூட்டத்தில் சமர்ப்பித்தல்.
அறிஞர்கள் மற்றும் தேசத்தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாணவிகளின் ஆய்வுத் திறனை வளர்க்கும் விதமாக கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தி ஊக்குவித்தல்.
மொழியியல், மொழிபெயர்ப்பு, இதழியல், கல்வெட்டியல், அகராதியியல், சுவடியில், தொல்லியல், சுற்றுலாவியல், அழகுக்கலையியல் போன்ற துறைகளில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தித்தருதல்.